நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் எனது உடல் நிலையை கருத்தில் கொண்டு தற்சமயம் கட்சி தொடங்கும் திட்டத்தை கைவிடுகிறேன். என்னை நம்பி இருந்த தமிழக மக்களுக்கும் தனது ரசிகர்களுக்கும் தன்னுடைய வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்வதாகவும் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்களை மிகப்பெரிய அளவில் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சமூக வலைதளங்களில் தற்சமயம் ரஜினிகாந்தின் இந்த அறிவிப்பு முக்கிய செய்தியாக பேசப்பட்டு வருகிறது

Share to your friends.