Day: December 28, 2020

சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், முகக்கவசம் அணியாமலும் செயல்பட்ட தனியார் கடைக்கு அபராதம் விதித்து கடையை பூட்டினார், கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கடைகளில் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியினை முறையாக பின்பற்றுகின்றார்களா என்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர்…

சபரிமலை ஐயப்பன் கோவில் மகர விளக்கு பூஜை நடை திறப்பு தேதி அறிவிப்பு

மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை 30ம் தேதி மாலை திறக்கப்படுகிறது. மறுநாள் 31 முதல் ஜனவரி 19ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு…

நடிகர் கமல் நடிப்பில் வேண்டுமானால் பெரிய ஆளாக இருக்கலாம் அரசியலில் ” ஜீரோ ” – தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் !!!*

தமிழக முதல்வர் எடப்பாடி சேலம் செல்ல கோவை விமான நிலையம் வந்தார்.அவரை,உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர்,செய்தியாளர்களை சந்தித்த…

மாவட்ட ஆட்சியர் அலுவலகமா? பொது மக்கள் தீக்குளிக்க முயற்சி செய்யும் இடமா?

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகமா, பொது மக்கள் தீக்குளிக்க முயற்சிக்கும் இடமா,, சமீபகாலமாக பொதுமக்கள் தங்களது பிரச்னைகளுக்காக காவல் நிலையங்களுக்கு சென்றால் அங்கு தங்களுக்கு நியாயம் கிடைப்பதில்லை…

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 3 மூதாட்டிகள் தீக்குளிக்க முயற்சி

கோவை அன்னூர் குப்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி முருகம்மாள்(97).இத்தம்பதியினரின் மகன் ரங்கசாமி.விவசாய நிலத்திற்க்கு மின் இணைப்பு தர வேண்டும் என கூறி ரங்கசாமி பத்திரத்தை…