கோவை காவல் துறையில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் குறித்து வருடாந்திர ஆய்வு காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் மாநகர காவல்துறை ஆணையாளர் வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் இடம் பிடித்தன. கோவை மாநகர காவல்துறை ஆணையர் சுமித் சரண் அவர்கள் கலந்துகொண்டு வாகனங்களை ஆய்வு செய்தார்

Share to your friends.