மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் 2014ஆம் ஆண்டை விட 2018-ஆம் ஆண்டில் நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது 2018 ஆம் ஆண்டில் 12852 சிறுத்தைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது இது 2014ஆம் ஆண்டை ஒப்பிடும்போது 60% அதிகரித்து உள்ளதாக தெரிவித்துள்ளார் இதனையடுத்து டுவிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்த பிரதமர் மோடி சிங்கங்கள், புலிகள் எண்ணிக்கையை தொடர்ந்து நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது பாராட்டத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.
