தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் ஊழல் குறித்தான முதல்கட்ட தொகுப்பை ஆளுநரிடம் வழங்கியதாகவும், மேலும் அடுத்தடுத்து தொடர்ந்து புகார்களை கொடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
